Monday, 24 October 2011

ஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற 98 வயது மூதாட்டி



மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் 98 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி வார்டு உறுப்பினராகத் தேர்வு பெற்றுள்ளார்.
திருப்பரங்குன்றம் ஒன்றியம், புதுக்குளம் 1-வது பிட் ஊராட்சியில் 4-வது வார்டில் மூவர் போட்டியிட்டனர்.
இதில், நாட்டு வைத்தியரான தடாகத்தி (98) எனும் மூதாட்டி அனைவரும் அதிசயத்தக்க வகையில் வெற்றிபெற்றுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 72.


No comments:

Post a Comment