சனி பெயர்ச்சி திருகனித பஞ்சங்கப்படி 15/11/2011 அன்று நடைபெறுகிறது. வாக்கிய பஞ்சங்கப்படி பார்த்தோமென்றால் 21/12/2011 அன்று நடைபெறுகிறது. துலா ராசியில் சென்று உச்சம் அடைந்து சித்திரை , சுவாதி மற்றும் விசாக நட்சத்திர சாரங்களில் இரண்டரை ஆண்டு காலம் உலா வர போகிறார்
சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன.அவற்றில் சென்னை அருகேயுள்ள பொழிச்சலூர் இது மிகவும் புகழ்பெற்றது சனி பகவான் பரிகார தலம்
No comments:
Post a Comment