சனியின் கடுமை தீர்க்க காரைக்கால் அருகே இருக்கும் தர்பாரன்ய க்ஷேத்ரமான திருநள்ளார் உலகப் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அதே போல் இன்னும் சில ‘வட திருநள்ளார்’ என்று வழங்கப்பெறும் சில க்ஷேத்ரம் குறித்து இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம் (பொழிச்சலூர் சிவா ஆலயம்)
- மதுராந்தகம்-மேல்மருவத்தூரிடையே அமைந்துள்ள வட திருநள்ளார்.
- சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சனீஸ்வரன் ஆலயம். இதில் சனி ஸ்ரீ நீலாம்பிகை உடனுறை அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ துர்கா மற்றும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன.
மேலும் சனி பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
No comments:
Post a Comment